எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் தைப்பூச நாள் வழிபாடு! | Thaipusam Worship
கோவை: முருகக் கடவுளைக் கொண்டாடவும் வழிபடவும் பல விழாக்கள் இருக்கின்றன. விசேஷங்கள் ஏராளம் அமைந்துள்ளன. ஆடிக் கிருத்திகையும், ஐப்பசி சஷ்டியும், வைகாசி விசாகமும், பங்குனி உத்திரமும் என…