தஞ்சையில் காணாமல்போனது, லண்டனில் கண்டெடுப்பு..! “தமிழின் முதல் பைபிள்”.!!
தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் பைபிள் லண்டனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென்…