4300 ஆண்டுகள் பழமையான மம்மி.. தங்க இலையால் மூடப்பட்டு புதைப்பு.. எகிப்தில் கண்டறியப்பட்ட ஆச்சரியம்
உலகின் தொன்மை நாகரீகமான எகிப்து நாகரீகத்தின் மேன்மைகள் அங்கிருக்கும் மம்மிக்களால் தான் வெளிப்பட்டு வருகின்றன. கிட்டதட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மிக்களைக் கூட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து…