Month: November 2021
தற்காலிக பாலம் அமைக்கும் அதிகாரிகள் ரூபாய் 3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறந்தர பாலத்தை அமைக்க கால தாமதம் ஏன்? என பொதுமக்கள் கேள்வி??.
குமரிமாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலைக்கு செல்லும் ஆற்று [more…]
சட்டசபை அறையில்.. தரையில் அமர்ந்து மக்கள் பணி மேற்கொள்ளும் தி.மு.க எம்.எல்.ஏ.. காரணம் இதுதான்!.,
புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி [more…]
சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5000 பரிசு… தமிழக அரசு அதிரடி.,
சென்னை: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு [more…]
திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியிடம் பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. பழனியில் அதிர்ச்சி.,
பழனி : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே திருமணம் செய்து [more…]
பெங்களூருவில் பரபரப்பு.. தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா.. ஓமைக்ரான் பாதிப்பா?.,
பெங்களூரு: புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் [more…]
இருசக்கர வாகனங்களை திருடும் திருடனை அதிரடியாக தட்டி தூக்கிய சேலம் மாவட்ட காவல்துறை
சேலம்; சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் திரு.நஜ்முல் ஹோதா அவர்களின் [more…]
வேளாண் சட்டம் ஓராண்டு போராட்டம் நிறைவு: டெல்லி எல்லையில் விவசாயிகள் குதூகலம்: 50 ஆயிரம் பேர் குவிந்தனர்
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு [more…]
‘டிப்ளமா நர்சிங்’ DGNM படிப்புக்கான விண்ணப்பங்கள் 25.11.2021 முதல் 04.12.2021 வரை online மூலம் பெறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, [more…]
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இகாப அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.,
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் இகாப [more…]
வளரும் தமிழக கட்சியின் மாநில தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு இமான் சேகர் முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களிடம் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை மனு
வளரும் தமிழக கட்சியின் மாநில தலைவர் முனைவர் பாலை பட்டாபிராமன் [more…]