Author: Admin S

கடலூர் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 2 பேர் மீட்பு

கடலூர்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில், அங்கு இருந்த 33 பெண்கள் உள்பட 142 பேர்…

2024 மக்களவை தேர்தல் மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி ஆலோசனை

கொல்கத்தா: கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமி நேற்று மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  கொல்கத்தாவின் காளிகாட்டில்…

கிரிமினல் குற்றம்.. சிறை தண்டனை – தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக புது சட்டம் கொண்டு வந்த உகாண்டா!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் LGBTQ+ சமூகத்திற்கு சில நாடுகள் சட்ட அங்கீகாரம் தந்த போதிலும், பல நாடுகளில் இன்னும் இது சட்டவிரோதமாகத் தான் பார்க்கப்படுகிறது. சில நாடுகளில் இவர்களுக்கு…

சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும் – பாஜக தலைவர் அண்ணாமலை

ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். Source link

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in Source link

சட்டப்பேரவை: `உங்க இடத்துக்கு நாங்க வரணும்' – முனுசாமி | `டாஸ்மாக்; ஆதார் கட்டாயமாக்கணும்' – வானதி

இன்று தமிழக சட்டப்பேரவையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 50,000 பேர் தேர்வெழுதாமல்போனது தொடர்பாக சி.பி.எம் உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள், à®….தி.மு.க சார்பாக சிறப்பு கவன ஈர்ப்பு…

தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த போலீசார் – ஆவடி காவல் ஆணையரகத்தில் தம்பதி புகார்

வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழிப்பறி குறித்து புகார் அளிக்க சென்ற தம்பதியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை…

ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள வலென்சியா மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்லாயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விளானிவாதி விவேர் என்ற இடத்தில் உள்ள…

IPL 2023 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்! | Ben Stokes joins Chennai Super Kings team for IPL 2023 season

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். இதனை சமூக வலைதளத்தில் வீடியோ பகிர்ந்து உறுதி செய்துள்ளது…

காந்தியத்தை கடைபிடிப்பதால் மோடிக்கும், பாஜகவுக்கும் ராகுல்மீது அச்சம் – கே.எஸ்.அழகிரி

பண்ருட்டி: ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மதிப்பிருக்கிறது, அவர் காந்தியத்தை கடைபிடித்தும் வருகிறார். எனவே பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அது அச்சத்தை கொடுக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர்…

พนันบอล
Judi Bola Judi Bola Parlay