உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! - அண்ணாமலை
திமுக வின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து, இம்மாதம்,19ம் தேதி, அமைச்சர் உதயநிதி சார்பில், ரூ.50 கோடி இழப்பீடு கோரி வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அளித்தார். இது குறித்து, சென்…