இனிமேல் மாணவர்களுக்கும் FIR வழக்கு தொடர காவல்துறை முடிவு..! சற்றுமுன் புதிய அதிரடி..!
சென்னை: மாணவர்களே உஷார்..! இனி படிக்கட்டில் பயணித்தால் எப்.ஐ.ஆர்……. தமிழகத்தில் சற்றுமுன் புதிய அதிரடி….!!! கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்ப…