“எங்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்திய ரசிகர்களுக்கு நன்றி”- ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி|Afghanistan captain Hashmatullah Shahidi about indian fans
இதில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி…