Month: June 2022

நிதி நிறுவன அதிபர் குத்திக்கொலை..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த முதலிபாளையம் சிட்கோ செந்தில்நகரை சேர்ந்தவர் அப்புக்குட்டி. இவருடைய மகன் பாலசுப்பிரமணியம் (வயது 31). நிதி நிறுவன அதிபர். ரியல் எஸ்டேட்…

டேங்க் ஆபரேட்டரை தாக்கிய தந்தை மகன்..!

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவன்னகவுண்டனூர் ஊராட்சி மஞ்சக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (54 )இவர் டேங்கர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள…

ஊா்க்காவல் படை மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

சேலம்: சேலம் மாவட்ட ஊா்க்காவல் படை மண்டல தளபதி பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு 18 முதல் 55 வயது வரை நல்ல உடல் தகுதி மிக்கவராக…

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தின்கீழ் 14 நாட்களில் இவ்ளோ மதுபாட்டில்கள் சேகரிப்பு..!

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை கொடுத்து ₹10 திரும்ப பெறும் திட்டத்தில் கடந்த 14 நாட்களில் 47 ஆயிரம் மதுபாட்டில்கள்…

ஏற்காடு செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயம் காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

சேலம்: தமிழகத்தின் சுற்றுலாத்தலங்களில் ஏற்காடு முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு சுற்றுலாத்தலங்களை நோக்கி படையெடுக்கும் மக்களின் கூட்டம் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல்,…

EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை..!

OPS vs EPS : “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, குமுறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். இவர்களின் மோதலால் அதிமுக சின்னம் முடங்கிப் போகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை விசாரிக்க மறுப்பு..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் à®…திமுக பொதுக்குழு கூட்டம் à®¨à®Ÿà¯ˆà®ªà¯†à®±à¯à®±à®¤à¯. இந்த கூட்டத்தில் ஏற்கனவே…

முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு..! உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை..!! என்ன காரணம்.?

முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு மத்திய பாதுகாப்பு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உள்துறை அமைச்சக அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய திரிபுரா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை…

கூட்ட நெரிசலால் விபரீதம்..! ஓடும் ரயிலில் மாணவர் பலி.!!

சென்னை: சென்னை ஏழுகிணறு ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (20) ஆவடி அடுத்த இந்துக்கல்லூரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து…

குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்..! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

சேலம்: சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வெளிச்சந்தையில் விற்பவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். –…

พนันบอล
Judi Bola Judi Bola Parlay