Category: அரசியல்

Twitter Hack : சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது…

TASMAC : அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும்…

“எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான…

உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! – அண்ணாமலை

திமுக வின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து, இம்மாதம்,19ம் தேதி, அமைச்சர் உதயநிதி சார்பில், ரூ.50 கோடி இழப்பீடு…

எடப்பாடி பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.!

சேலம்: தமிழகம் முழுவதும் வெயில் சுட்டு எரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.சேலம் மேற்கு மாவட்ட…

“அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு” – எடப்பாடி அணி

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இனிமேல் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள்…

Twitter Blue Tick : ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம் – பின்னணி இதுதான்.!

இந்தியா: Twitter Blue Tick : முதலமைச்சர் முக.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் இரவோடு இரவாக நீக்கப்பட்டுள்ளது.…

“ராகுல் காந்தி பதவி நீக்கம்” – சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!

சேலம்: சேலம் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… காங்கிரஸ் கட்சியின்…

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்.!

சேலம்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட…

“பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்”

சேலம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் அருள் எம். எல். ஏ. பேசும் போது. சேலம் மாநகரில் நடைபெற்று வரும்…