வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு | An Undertrial Prisoner Dead on Vellore Central Jail
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் கொங்க ராம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39).…