ஸ்ரீவில்லிபுத்தூர் | போக்சோ வழக்கில் வனக் காப்பாளர் கைது | Forest guard arrested
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 48 வயது வனக்காப்பாளர், தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்…