Author: Admin
முக கவசம் அணிய வலியுறுத்திய சேலம் மாநகர காவல் ஆணையாளர்!! ஐந்து கிலோ மீட்டர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு..!
சேலம்: வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையோர கடை நடத்துபவர்கள் இடம் [more…]
TNPSC தேர்வு தேதி அறிவிப்பு! தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில்.
அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 22-ம் [more…]
10, 11, 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு கிடையாது?
கொரோனா 3வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் [more…]
ஜனவரி 17-ந் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு ஜனவரி 17-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. [more…]
மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்து தமிழில் உரையாற்றிய பிரதமர் மோடி.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகள், செம்மொழி தமிழ் [more…]
திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் மற்றும் பொங்கல் கருணைக்கொடை ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
சென்னை: அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி [more…]
PETROL, DIESEL Price Today : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, நாள்தோறும் எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை [more…]
இலங்கையில் புறக்கணிக்கப்படுகிறதா தமிழும்,சிங்களமும்?சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?
இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட [more…]
மேலும் 2 எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு விருதுநகர் மற்றும் வேலூர் தொகுதி எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதி.
விருதுநகர்: மேலும் 2 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. [more…]