தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு ஜனவரி 17-ந் தேதி விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில், ரேசன் கடைகளுக்கு ஜன.,17-ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மற்ற நாட்களில்
பரிசுத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.மேலும், விடுமுறையை ஈடுசெய்ய பிப்.,4-ந்தேதி ரேசன் கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *