விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம்*🟣

🔵விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.*

*✒️பல்வேறு தொற்று நோய்களில் இருந்து தமிழக மக்களை காத்திட உருவாக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் பொது சுகாதாரத்துறையில் தொடர்ந்து நீடித்திட வேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் 2-ம் நிலை பிரிவினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *