கழுகார்: புறக்கணித்தாரா எடப்பாடி;கடுப்பில் வேலுமணி தரப்பு டு களேபரத்துக்குக் காத்திருக்கும் கமலாலயம் | Kazhugar updates on kamalalayam issues and edappadi velumani issues

Estimated read time 1 min read

டெல்லியில் நடைபெற்ற ஒரு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டியதிருந்ததால், அதுதொடர்பாக முதன்மையானவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் கோட்டையின் உச்ச அதிகாரி. அப்போது உச்ச அதிகாரியிடம், ‘நான் ஊரில் இல்லாத நேரத்தில், சீனியர்களும் ஜூனியர்களும் பல கோரிக்கைகளை உங்களிடம் எடுத்துவருவார்கள். அவர்கள் கேட்டுவிட்டார்களே என எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிடாதீர்கள். கவனமாகக் கையாளுங்கள். ரொம்பவும் சிக்கலான கோரிக்கை என்றால், என்னைத் தொடர்புகொள்ளுங்கள்…’ என்றாராம் முதன்மையானவர். அதோடு, நிதியைக் கையாளும் அதிகாரியிடமும் சில ஆலோசனைகளை அளித்திருக்கிறாராம். ‘சும்மாவே அந்த அதிகாரி எதையும் செய்துகொடுக்க மாட்டார். இதில், முதல்வர் வேறு உஷார்படுத்தியிருப்பதால், எந்த கோரிக்கையையும் நிறைவேறப்போவதில்லை…’ என நொந்துகொள்கிறார்கள் சீனியர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours