Taapsee: “`No Means No’… நான் பொது சொத்து கிடையாது!” – Paparazzi குறித்து காட்டமாகப் பேசிய டாப்ஸி | Taapsee talks openly about the feud with Paparazzi

Estimated read time 1 min read

சமீபத்தில் விக்ரம் மாஸியுடன் இவர் இணைந்து நடித்து மாஸ் வரவேற்பைப் பெற்ற “ஹசீன் தில்ரூபா’வின் இரண்டாம் பாகமான ‘பிர் ஆயி ஹசீன் தில்ரூபா’ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. முதல் பாகத்தை கனிகா தில்லோன் எழுதி, வினி மேத்யூ இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தையும் கனிகா தில்லோன் எழுதி, ஜெய்பிரத் தேசாய் இயக்கியிருக்கிறார்.

Taapsee Pannu | டாப்ஸி பன்னு

Taapsee Pannu | டாப்ஸி பன்னு

கடந்த ஆக்ஸ்ட் 9-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் Paparazzi (புகைப்படக் கலைஞர்கள்) குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. டாப்ஸி பலமுறை Paparazzi-களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கிறார். அவர்களுடனான வாக்குவாதத்தால், அவர் பலமுறை ட்ரோலும் செய்யப்பட்டிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours