“கவர்ச்சியான வேடங்களில் நடிப்பேன் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால்…”- சினிமா குறித்து ஜான்வி கபூர் |Janhvi Kapoor says People expected me to do conventional roles but i shifed gears

Estimated read time 1 min read

பிறகு தென்னிந்திய சினிமாவில் கால்பதித்தது குறித்து பேசிய அவர், என் அம்மாவிற்கு முதலில் தென்னிந்திய சினிமாவில்தான் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் மிகுந்த அன்பைப் பெற்றார். அங்கு நடிப்பது எனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு என்று நினைக்கிறேன்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

தென்னிந்திய சினிமாவும் இந்தித் திரை உலகமும் ஒரே பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.  தென்னிந்திய சினிமாவில் இருந்து நாங்கள் நிறைய உத்வேகத்தைப்  பெற்றுள்ளோம். மேலும் மொழியாலும் இனத்தாலும் சினிமாவை பிரிக்க முடியாது என்று பேசியிருக்கிறார்.     

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours