Omicron night lockdown:
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியே செல்லும் வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours