சென்னை மாநகராட்சி பள்ளி கட்டடங்கள் நாளை ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்ததை கட்டடங்களின் நிலையை ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பள்ளி உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் இயங்கி வரும் 281 பள்ளிகளை 10 குழுக்கம் ஆய்வு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *