அமெரிக்காவில் இருந்து மராட்டியத்துக்கு திரும்பிய மும்பையை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் 3 தவணை பைசர் தடுப்பூசி செலுத்தியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக அதிக திறன் கொண்ட தடுப்பூசி என்று சொல்லப்படும் பைசர் தடுப்பூசி 3 தவணை செலுத்தியும், ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 தவணை தடுப்பூசி செலுத்திய இந்தியருக்கு ஒமைக்ரான்.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours