இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் தொற்றிலிருந்து தப்பிக்க தேவையற்ற பயணங்கள், பெரும் கூட்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்ப்பது நல்லது. தொற்று பாதிப்பு 5%-க்கு மேல் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Omicron: தொற்றிலிருந்து தப்பிக்க – மீண்டும் முழு ஊரடங்கு? – அரசு திடீர் அதிரடி!.,
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours