Corona-Omicron: இன்று தமிழகம் முழுவதும் – அரசு அறிவிப்பு

Estimated read time 0 min read

தமிழகம் முழுவதும் இன்று 15வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 50,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், காலக்கெடு முடிந்தும் 2ஆம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours