அரக்கோணம் – மோசூர் இடையே சரக்கு ரயில் தடம்புரண்டுள்ளதால், சென்னை – அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனால் 6 மின்சார ரயில்கள் ரத்தாக வாய்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *