முதலீடு தொடர்பான தகவலை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 3202 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு அளித்த அனுமதியையும் நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த 60 தினங்களில் விரிவான படிவத்தை அமேசான் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிற்ப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்துக்கு 202 கோடி அபராதம்
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours