அஇஅதிமுக மூத்த தலைவர் திரு.அன்வர்ராஜா கேள்வி.

பாலியல் பிரச்சினையில்
சிக்கவில்லை ?

வேலை கேட்டு வந்த அபலை பெண்ணுக்கு பிள்ளை கொடுக்கவில்லை?

கொடநாட்டு கொள்ளையில்
பங்கெடுக்கவில்லை ?

ஊழல் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை ?

சரக்கு போட்டு ஆலோசனை கூட்டத்திற்கும் வரவில்லை ?

கட்சியும் தாவல,
கலைஞர் பேர் வச்சா வரவேற்போம் என்றும் சொல்லல ?

கழகத்தை காட்டியும் குடுக்கல
கூட்டியும் குடுக்கல ?

எதற்காக என் மீது அடிப்படை உறுப்பினர்
கூட இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுத்தீர்கள் -அன்வர் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *