TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர்
தேர்வாணையம் என்று அனைத்து வகை
தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள்
கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு தரத்தில்
மொழித் தாளுக்கான பாடத்திட்டம்
அமையும். ஆங்கிலப் பாடம் நீக்கம்
செய்யப்படுகிறது. தமிழ் தாளில் தேர்ச்சி
பெறாவிட்டால் இதர தாள்கள் மதிப்பீடு
செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
BREAKING: TNPSC, TRB, MRB தேர்வு- தமிழக அரசு அதிரடி.,
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours