கொரோனா தடுப்பூசி போடாதா மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது.,

Estimated read time 0 min read

மதுரை:

கொரோனா தடுப்பூசி போடாதா மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது: மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கம் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் நிறுத்தம் என சுற்றறிக்கை வெளியான நிலையில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் உமாதேவி விளக்கமளித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours