ஜெய்பீம் திரைப்பட எதிரொலியால் அப்படத்தின் நடிகர் சூர்யாவின் தி.நகர் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு. நடிகர் சூர்யா வெளியே சென்றால் அவருக்கு இரு காவலர்கள் பாதுகாப்பிலும் ஈடுபடுவார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *