நேரடி செமஸ்டர் தேர்வு எதிர்ப்பு போராட்டம் – மதுரையில் 150 மாணவர்கள் கைது

இதுவரை போராட்டம் நடத்திய பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 710 மாணவர்கள் மீது வழக்கு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொரோனா விதிமீறி கூட்டம் சேர்த்தல், தவறான கருத்துகளை பரப்பும் முயற்சி ஆகிய பிரிவில் வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *