பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 193 ஆனந்தா நகரில் பொதுமக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்பதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ஃபைபர் படகிணை கண்காணிப்பு அலுவலர் திரு. கே. வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பொதுமக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்பதற்காக ஃபைபர் படகிணை அலுவலர் திரு. கே. வீரராகவராவ், இ.ஆ.ப., பார்வையிட்டார்..

Estimated read time
0 min read
+ There are no comments
Add yours