தன் அப்பா இறந்த செய்தியை தெரிந்தும் சுதந்திர விழா அணிவகுப்பை அவர் வழி நடத்தி முடித்துவிட்டு தன் அப்பாவின் இறுதி சடங்குக்கு சென்ற திருநெல்வேலி போக்குவரத்து ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் தற்போது உயர் அதிகாரிகளின் டாச்சரால் மன அழுத்தத்தில் விசம் ( மாத்திரை) சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன் அப்பா இறந்த செய்தியை தெரிந்தும் சுதந்திர விழா அணிவகுப்பை முடித்தார் யார் தெியுமா?
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours