பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 193 ஆனந்தா நகரில் பொதுமக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்பதற்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ஃபைபர் படகிணை கண்காணிப்பு அலுவலர் திரு. கே. வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *