தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தாளமுத்து நகருக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது தூத்துக்குடியில் ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இது சம்பந்தமான அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


+ There are no comments
Add yours