தமிழகம் எங்கும் மாற்றுத்திறனாளிகளை கண்டுபிடித்து
அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று
அன்பை கொடுப்பது மட்டுமல்லாமல் அரவணைத்து உபகரண பொருட்களையும் கொடுத்து
நடக்க முடியாமல் இருப்பவர்களை
எழுந்து நடக்க உதவி செய்து அவர்களை ஊக்குவித்து வேண்டிய உதவிகளை செய்து
தொழிற்பயிற்சி கற்றுக்கொள்ள உதவிசெய்து தையல்மிஷின் கொடுத்தும்
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்பத்தை மட்டுமல்லாமல் குடும்பத்திற்கே பேரின்பத்தைக் கொடுக்கும் வள்ளலாக இருக்கும்
அண்ணன் புரசை வெங்கடேசன் அவர்கள் குழுமத்தில் பயணிக்கும்
கோவிந்தராஜ் பாக்கியலட்சுமி அம்மாள் பாலசுப்பிரமணி ஐயா மற்றும்
புரசை உதவும் கைகள் குழுமத்தில் பயணிக்கும் அனைத்து உறவுகளுக்கும்
நன்றி நன்றி நன்றி
சி.குமார் தலைவர்
தமிழக மாற்றுத்திறனாளர்கள் தொண்டு நலச்சங்கம்
கடலூர் மாவட்டம்
புரசை உதவும் கைகள் அண்ணன் புரசை வெங்கடேசன் அவர்களின் குழுமம்

+ There are no comments
Add yours