Tag: e-news

PDF NewsPaper-Whatsapp group bans : நாளிதழ்களை பி.டி.எப் ஆக பகிரும் வாட்ஸ்அப் குழுக்களை நீக்க கோர்ட் உத்தரவு

செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எப்.,ஆக மாற்றி…