Tag: cryptocurrencies

இந்தியாவில் தடை எதிரொலி.. கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு கடும் சரிவு : பிட்காயின் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு பல கோடி நஷ்டம்!!

புதுடெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ள நிலையில் இதன் எதிரொலியாக முக்கிய கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்…