பெரும் ஆபத்தை ஏற்படுத்தும், வேகமாக பரவக் கூடிய ஒமைக்ரான் கொரோனா தமிழகத்திற்குள் நுழைந்ததால் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடரங்கு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை
வெளியிட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு?- இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு?
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours