லஞ்சம் பெறும் அரசு ஊழியர்களே விரைவில் உங்கள் பெயர் இது போன்ற முதல் தகவல் அறிக்கையில் வந்து உங்கள் வேலை ஒரு நேர்மையான இந்திய குடிமகனுக்கு கிடைக்க உதவிடவும்
FIR 02-2021 CC III Checkout the FIR pdf Link
தயங்காமல் செல்வோம் ஊழல் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கீழ்பாக்கம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு சாம் வின்சென்ட் A-1 மற்றும் அரும்பாக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் A-2 ஆகிய இருவரும் கடந்த 08/01/2018 முதல் 15/05/2018 வரையுள்ள காலத்தில் சென்னை பெருநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்களாக பணியாற்றிய போது சென்னையில் விபச்சாரம் சுலபமாக நடக்க பல இலட்சங்களை பெற்றுக் கொண்டு விபச்சாரத்திற்கு உடந்தையாக இருந்ததாக லஞ்ச ஒழிப்பு காவலர்கள் நேற்று ( 15/11/2021) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை
+ There are no comments
Add yours