கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ வழக்கு

Estimated read time 0 min read

கரூர் :

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. மருத்துவமனை பெண் ஊழியரின் மகளான பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours