பாதுகாப்பு படையினர் – காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.,

Estimated read time 1 min read

ஆனந்த்நாக்:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஆனந்த்நாக் மாவட்டத்தில் அர்வானி பகுதியில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours