முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – பொதுமக்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்! பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *