♨️விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமி தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
தீபாவளியையொட்டி உறவினர்களுடன் ஆற்றில் குளித்தபோது சித்திலிங்கமடத்தைச் சேர்ந்த சின்னராசு – மகா ஆகியோரின் மகள் ஜெயலஜா(10) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
+ There are no comments
Add yours