சேலம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி இன்று 41 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101997 ஆகும். மேலும் 99813 கொரோனாவில் இருந்தே பூரண குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 466 நபர்கள் ஆகும்.
+ There are no comments
Add yours