டிஎன்பிஎஸ்சி (TNPSC) Annual Planner & குரூப் 2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட TNPSC தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார். இதனால், நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
TNPSC குரூப் 2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வு எப்போது?
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours