Ranneeti – Balakot & Beyond Review: எத்தனை தடவை சார் இதையே எடுப்பீங்க? சோதிக்கும் பாலிவுட்! | Ranneeti – Balakot and Beyond Web Series Review

Estimated read time 1 min read

‘ஜியோ சினிமா’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த வெப் சீரிஸை இயக்குநர் சந்தோஷ் சிங் இயக்கியிருக்கிறார். இந்தியாவின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை நிகழ்த்துகிறது. அதில் பல சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் இறந்துவிடுகிறார்கள். இதற்காக பாகிஸ்தானைப் பழிவாங்க இந்தியா பல முயற்சிகளில் ஈடுபடுகிறது. இப்படியான முயற்சிகளை நிகழ்த்தும் வேளையில் பாகிஸ்தானில் சிக்கிக் கொள்கிறார் இந்தியாவின் விங் கமாண்டர் அபிமன்யு வரதன்.

Ranneeti - Balakot & Beyond

Ranneeti – Balakot & Beyond

இதுமட்டுமின்றி, பாகிஸ்தானைப் பழிவாங்கும் முயற்சியில் தாக்குதல் நிகழ்த்தும்போது பழைய ஜெட்டை வைத்து அவர்களின் புதிய வகை ஜெட்டைத் தாக்கி பழுதாக்குகிறார் அபிமன்யு வரதன். இந்தியா, அபிமன்யு வரதனை மீட்க என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறது, அவர் செய்த அபாரமான தாக்குதலை நிரூபிக்க என்னென்ன விஷயங்களைச் செய்கிறது என்பதுதான் ஒன்பது எபிசோடுகளாக நீண்டிருக்கும் இந்த வெப்சீரிஸின் கதை. சொல்லப்போனால், ராணுவத்தை மையப்படுத்திய ஒரு த்ரில்லர் படைப்பாகக் கொடுத்திருக்க வேண்டியதை ஒரு பிரசாரப் படைப்பாக மாற்றியிருக்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours