கமலின் ‘ஆளவந்தான்’ படத்திலிருந்து தழுவப்பட்டதா ‘ஜோக்கர் 2’ பட காட்சி?  | Is joker 2 scene inspired from aalavandhan

Estimated read time 1 min read

சென்னை: அண்மையில் வெளியான ‘ஜோக்கர் 2’ ட்ரெய்கரில் இடம்பெறும் ஒரு காட்சி, கமலின் ஆளவந்தான் படத்தில் வரும் காட்சியை ஒத்திருப்பதாக கமல் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இப்படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை டிசி காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. மியூசிக்கல் திரைப்படமாக உருவாகும் இதில் பிரபல பாப் பாடகி லேடி காகா நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ் (Joker: Folie à Deux) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.

இந்த ட்ரெய்லரின் இறுதியில், தனக்கு முன்னால் இருக்கும் ஒரு கண்ணாடியில் வரையப்பட்ட சிவப்பு நிற வண்ணத்தின் பின்னணியில் ஜோக்கர் சிரிப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இதே போன்ற ஒரு காட்சி 2001ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘ஆளவந்தான்’ படத்திலும் இடம்பெற்றிருந்தது.

கமல் ரசிகர்கள் பலரும் ‘ஆளவந்தான்’ படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியையும், ‘ஜோக்கர் 2’ ட்ரெய்லரில் வரும் அந்த காட்சியையும் ஒப்பிட்டு, கமல் காலம் கடந்த கலைஞர் என்று புகழ்ந்து வருகின்றனர்.

'+divToPrint.innerHTML+''); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); }

var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); }

$('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;

if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{

} });

$(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);

var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1229335' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data);

var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");

if(i>=4){ return false; }

htmlTxt += '

'; }); htmlTxt += '

';

$('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours