அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூரிடம் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” ஸ்ரீதேவி என்னை விட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
அவரால்தான் ஆன்மிகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். அவர் மிகவும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார். அவரது வாழ்க்கையும் தனிப்பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது. நான் உயிரோடு இருக்கும்வரை பிறர் அதனை எடுக்கவும் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours