இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்குச் சொந்தமான ஒரு சொகுசு பங்களாவை பென் அஃப்லெக் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

 பென் அஃப்லெக், ஜெனிஃபர் லோபஸ்

பென் அஃப்லெக், ஜெனிஃபர் லோபஸ்

சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடம் கொண்ட பிரம்மாண்ட சொகுசு பங்களாவை ரூ.494 கோடிக்கு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 12 பெட்ரூம், ஒரு பெரிய நீச்சல் குளம், டென்னிஸ் பால் கோர்ட், ஜிம், ஸ்பா, சலூன், அவுட்டோர் கிட்சன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த பங்களாவை தற்போது பென் அஃப்லெக் – ஜெனிஃபர் லோப்பஸ் தம்பதி வாங்கியுள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *