`இருவர் ஒன்றானால்…!’ – விமர்சனங்களுக்கு பதிலளித்த நிவேதிதா – சுரேந்தர்; வாழ்த்திய சின்னத்திரை! | serial actor surendar and serial actress nivedhitha got married today!

Estimated read time 1 min read

இவருக்கும் சின்னத்திரை நடிகை நிவேதிதாவிற்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நிவேதிதா - சுரேந்தர்

நிவேதிதா – சுரேந்தர்

நிவேதிதாவும், சுரேந்தரும் சன் டிவியில் ஒளிபரப்பான `திருமகள்’ தொடரில் நடித்தவர்கள். சமீபத்தில் ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்காக இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நிவேதிதா சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். சுரேந்தருடன் இவர் எடுத்திருந்த அந்தப் புகைப்படங்களைப் பார்த்து பலரும் விமர்சித்திருந்தனர். அப்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது முதல் திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே விவாகரத்தில் முடிந்தது என்கிற தகவலை அறிவித்திருந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours